introspection
Appearance
ஆங்கிலம்
[தொகு]introspection
- தன்னிலை ஆய்வு; தன்னறிகாட்சி, தற்காட்சி; உண்முக ஆய்வு; தன்னாய்வு; சுய ஆய்வு
- அகநோக்கு; உள்நோக்கு
- தன் உளஆய்வு; தன்அறிவு ஆய்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +