ground state

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ground state

  1. இயற்பியல். அடிநிலை; தரைநிலை; தாழ்நிலை; சிறும ஆற்றல் நிலை
  2. பொறியியல். அடி நிலை
  3. வேதியியல். அடிநிலை; அடிமட்ட நிலை; தரைநிலை; தாழ் ஆற்றல் நிலை, அடி ஆற்றல்

விளக்கம்[தொகு]

  1. இயற்பியல் - ஓர் அணு, மூலக்கூறு அல்லது ஒரு தொகுதியின் மிகக் குறைந்த ஆற்றல் நிலை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ground_state&oldid=1891964" இலிருந்து மீள்விக்கப்பட்டது