ground state
Appearance
ஆங்கிலம்
[தொகு]ground state
- இயற்பியல். அடிநிலை; தரைநிலை; தாழ்நிலை; சிறும ஆற்றல் நிலை
- பொறியியல். அடி நிலை
- வேதியியல். அடிநிலை; அடிமட்ட நிலை; தரைநிலை; தாழ் ஆற்றல் நிலை, அடி ஆற்றல்
விளக்கம்
[தொகு]- இயற்பியல் - ஓர் அணு, மூலக்கூறு அல்லது ஒரு தொகுதியின் மிகக் குறைந்த ஆற்றல் நிலை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +