holistic healthcare
Appearance
பொருள்
holistic healthcare(பெ)
- முழுமை நலவாழ்வு
- முழுமை நலவாழ்வியல்
விளக்கம்
பயன்பாடு
- சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் ("ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர்') முறையாகும். (சித்தம் இறங்காதா...? தினமணி, 24 பிப் 2012
holistic , healthcare, holistic approach, holistic medicine, basic healthcare
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---holistic healthcare--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு