உள்ளடக்கத்துக்குச் செல்

corpus callosum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

corpus callosum

corpus - மெய், உடல்

callosum - இணைப்பு

  1. மருத்துவம். இணைப்பு மெய்யம்
  2. பாலூட்டிகளின் மூளையில் காணப்படும் அகலமான, பட்டையான இந்நரம்பிழையம், வலது மற்றும் இடது மூளையின் பெருமூளை அரைக் கோளங்களை இணைக்கிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=corpus_callosum&oldid=1993348" இலிருந்து மீள்விக்கப்பட்டது