corpus callosum
Appearance
ஆங்கிலம்
[தொகு]corpus callosum
corpus - மெய், உடல்
callosum - இணைப்பு
- மருத்துவம். இணைப்பு மெய்யம்
- பாலூட்டிகளின் மூளையில் காணப்படும் அகலமான, பட்டையான இந்நரம்பிழையம், வலது மற்றும் இடது மூளையின் பெருமூளை அரைக் கோளங்களை இணைக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +