glug
Appearance
glug, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
glug(வி)
- 'மடக் மடக்' எனக் குடி
- திரவத்தைப் புட்டியிலிருந்து ஊற்றும்போது வருவது போன்ற ஒலியெழுப்பு
விளக்கம்
பயன்பாடு
- sip it, don't glug it - உறிஞ்சி அருந்து; மடக் மடக்கெனக் குடிக்காதே
பொருள்
glug(பெ)
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---glug--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்