aneurism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

aneurism

  1. தடைய அறிவியல். அனியூரிசம்; குருதிக் குடா, குருதிநாள அழற்சி

விளக்கம்[தொகு]

  1. குருதிநாளத்தின் சுவர் வலுவிழந்து விடுவதால் குருதி நாளத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய வீக்கம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aneurism&oldid=1853306" இலிருந்து மீள்விக்கப்பட்டது