aneurism
Appearance
ஆங்கிலம்
[தொகு]aneurism
- தடைய அறிவியல். அனியூரிசம்; குருதிக் குடா, குருதிநாள அழற்சி
விளக்கம்
[தொகு]- குருதிநாளத்தின் சுவர் வலுவிழந்து விடுவதால் குருதி நாளத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய வீக்கம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +