உள்ளடக்கத்துக்குச் செல்

மலசலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மலசலம்(பெ)

  1. மலமும் மூத்திரமும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - feces/excrement and urine, ablution
பயன்பாடு
  • காலையில் மலசலம் கழிக்க வெளியேதான் செல்லவேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லை (You have to go outdoor for toilet; there is no facility at home)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலசலம்&oldid=1193951" இலிருந்து மீள்விக்கப்பட்டது