கழிப்பறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கழிப்பறை(பெ)

  1. மாந்தரது மலம், சிறுநீர் கழிவுகளை அகற்றப் பயன்படும் அறை.

ஒத்தக்கருத்துள்ளச் சொற்கள்[தொகு]

  1. மலக்கூடம்
  2. மலசலக்கூடம்
  3. கழிவறை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - toilet

படிமங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழிப்பறை&oldid=1633903" இலிருந்து மீள்விக்கப்பட்டது