destructive distillation
Appearance
ஆங்கிலம்
[தொகு]destructive distillation
- பொறியியல். சிதைத்து வடித்தல்
- வேதியியல். அழியக்காய்ச்சிவடித்தல்; சிதைத்து வடித்தல்; சிதைத்துக் காய்ச்சி வடித்தல்
- வேளாண்மை. சிதைத்து வடுத்தல்
விளக்கம்
[தொகு]- ஒரு பொருளைக் காற்றுடன் கலக்காமல் சூடாக்கிச் சிதையுமாறு செய்து, புதிய பயனுள்ள பொருள்களை ஆக்குதல். இது சாதாரண வாலை வடித்தலிலிருந்து வேறு பட்டது. இதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சாதாரண வாலை வடித்தலில் இயற்பியல் மாற்றங்கள் மட்டுமே நிகழும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +