destructive distillation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

destructive distillation

  1. பொறியியல். சிதைத்து வடித்தல்
  2. வேதியியல். அழியக்காய்ச்சிவடித்தல்; சிதைத்து வடித்தல்; சிதைத்துக் காய்ச்சி வடித்தல்
  3. வேளாண்மை. சிதைத்து வடுத்தல்

விளக்கம்[தொகு]

  1. ஒரு பொருளைக் காற்றுடன் கலக்காமல் சூடாக்கிச் சிதையுமாறு செய்து, புதிய பயனுள்ள பொருள்களை ஆக்குதல். இது சாதாரண வாலை வடித்தலிலிருந்து வேறு பட்டது. இதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சாதாரண வாலை வடித்தலில் இயற்பியல் மாற்றங்கள் மட்டுமே நிகழும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=destructive_distillation&oldid=1732124" இலிருந்து மீள்விக்கப்பட்டது