பேச்சு:mental obsession
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
addict என்பதற்கு வயவர் (ஒன்றின் வயத்தால் கட்டுண்டு கிடப்பவர் என்னும் பொருளில்) என்பர்.obsession என்பதை வயப்பாடு, வயவு எனலாம். கருத்துகளைப் பதிவு செய்ய மட்டுமே இந்தக் குறிப்பு. எதனையும் மாற்றுவதற்காக அல்ல.--செல்வா 12:49, 2 மே 2010 (UTC)
- சொல்வா! :) வயப்பாடு என்ற சொல் மிகப்பொருத்தமாகத் தோன்றியதால், பதிவு செய்துவிட்டேன். பழ.கந்தசாமி 15:33, 2 மே 2010 (UTC)
- நன்றி பழ.கந்தசாமி! :) --செல்வா 00:34, 3 மே 2010 (UTC)