உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:mental obsession

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

addict என்பதற்கு வயவர் (ஒன்றின் வயத்தால் கட்டுண்டு கிடப்பவர் என்னும் பொருளில்) என்பர்.obsession என்பதை வயப்பாடு, வயவு எனலாம். கருத்துகளைப் பதிவு செய்ய மட்டுமே இந்தக் குறிப்பு. எதனையும் மாற்றுவதற்காக அல்ல.--செல்வா 12:49, 2 மே 2010 (UTC)Reply

நன்றி பழ.கந்தசாமி! :) --செல்வா 00:34, 3 மே 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:mental_obsession&oldid=639106" இலிருந்து மீள்விக்கப்பட்டது