உள்ளடக்கத்துக்குச் செல்

கையுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கையுறை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கையுறை

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

தீங்கு பயக்கும் இரசாயனப் பொருட்கள், மண், தூசி, அசுத்தங்கள் ஆகியவைகளைக் கையாளும்போது அவை நேரிடையாகக் கைகளில் பட்டு பலவித பாதிப்புகளை கைச்சருமத்திற்கு ஏற்படுத்தாமல் பாதுகாக்க கைகளில் அணிந்து கொள்ளும் உறைகளே கையுறை ஆகும்...செய்யும் வேலைக்கேற்ப துணி, இரப்பர், நெகிழி, ஈரம் புகா பொருட்கள் ஆகிய வெவ்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது...குளிர்ப் பிரதேசங்களில் குளிரிலிருந்து கைகளைக் காக்கவும் விலங்குகளின் தோல்/கம்பளியினால் உண்டாக்கப்பட்டக் கையுறைகள்உண்டு...பல வண்ணங்களில் கிடைக்கும்...மருத்துவர்களுக்காக தனிக் கையுறைகளுமுண்டு...

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையுறை&oldid=1986503" இலிருந்து மீள்விக்கப்பட்டது