கையுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கையுறை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கையுறை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- glove
விளக்கம்

தீங்கு பயக்கும் இரசாயனப் பொருட்கள், மண்,தூசி, அசுத்தங்கள் ஆகியவைகளைக் கையாளும்போது அவை நேரிடையாகக் கைகளில் பட்டுப் பலவிதப் பாதிப்புகளைக் கைச்சருமத்திற்கு ஏற்படுத்தாமல் பாதுகாக்க கைகளில் அணிந்துக்கொள்ளும் உறைகளே கையுறை ஆகும்...செய்யும் வேலைக்கேற்ப துணி,இரப்பர்,நெகிழி,ஈரம் புகா பொருட்கள் ஆகிய வெவ்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது...குளிர்ப் பிரதேசங்களில் குளிரிலிருந்து கைகளைக் காக்கவும் விலங்குகளின் தோல்/கம்பளியினால் உண்டாக்கப்பட்டக் கையுறைகள்உண்டு...பல வண்ணங்களில் கிடைக்கும்...மருத்துவர்களுக்காக தனிக் கையுறைகளுமுண்டு...

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையுறை&oldid=1634165" இருந்து மீள்விக்கப்பட்டது