தரவுகள்
Appearance
பொருள்
(பெ) தரவுகள்
- தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
- தரவு=கலிப்பாவில் முதல் உறுப்பாக விளங்குவது தரவாகும்.மூன்றடி சிற்றெல்லையும் வரையறையற்ற பேரெல்லையும் கொண்டது.எனினும் 12 அடிகளே மிகுதியாகக் காணப்படுகிறது.
- எருத்தம் என்பது இதன் வேறு பெயர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- data பன்மை
- ஆங்கிலம்- [[dat�um]] ஒருமை