தரவுகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) தரவுகள்

  1. தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
  2. தரவு=கலிப்பாவில் முதல் உறுப்பாக விளங்குவது தரவாகும்.மூன்றடி சிற்றெல்லையும் வரையறையற்ற பேரெல்லையும் கொண்டது.எனினும் 12 அடிகளே மிகுதியாகக் காணப்படுகிறது.
  3. எருத்தம் என்பது இதன் வேறு பெயர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- data பன்மை
  • ஆங்கிலம்- [[dat�um]] ஒருமை
"https://ta.wiktionary.org/w/index.php?title=தரவுகள்&oldid=1634669" இலிருந்து மீள்விக்கப்பட்டது