கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) disentangle
- சிக்கெடு; சிக்கறு; சிக்குவாங்கு; சிக்கை அவிழ்த்துவிடு; நூல்/முடி முதலியவற்றிற் சிக்குவிடுத்தல்/பிரி
- முறுக்கவிழ்
- கோது; வகிர்
- குழப்பத்தில் இருந்து விடுவி/விடுபடு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- குளித்தபிறகு அவள் முடி கோதிக் கொண்டிருந்தாள் (she was disentangling her hair after her bath)
{ஆதாரங்கள்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி