உள்ளடக்கத்துக்குச் செல்

கோது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோது:
எனில் சக்கை--இது கரும்புச் சக்கை
கோது:
எனில் பழத்தோல் போன்றவைகள்--படத்தில் வெட்டுப்படும் பலாப்பழத் தோல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கோது, பெயர்ச்சொல்.
  1. சக்கை
    (எ. கா.) மற்றதன் கோதுபோற் போகு முடம்பு (நாலடி. 34).'
  2. பழ முதலியவற்றின் தோல்
    (எ. கா.) சங்கெட்கோது (தைலவ. தைல. 18).'
  3. பூ முதலியவற்றின் நரம்பு
    (எ. கா.) கோது குலாவிய கொன்றை (திருமந். 16).'
  4. குற்றம்
    (எ. கா.) கோதியல் காமம் (சீவக. 233).'
  5. பயனின்மை
    (எ. கா.) கோது செய்குணக் கோதினுட் கோதனான் (சீவக. 240).'
  6. நெறிதவறுகை
  7. காண்க...கோதுகம் --உள்ளக்களிப்பு
    (எ. கா.) வானவர் தங் கோதா (திவ். பெரியதி. 6, 2, 9).'

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. refuse, waste, empty kernels of grain, lees, residuum, leavings; fibre, as of a tamarind fruit, sugar cane
  2. covering, capsule, pod
  3. fibrous structure in flowers, etc
  4. fault,blemish, defect, error
  5. uselessness
  6. deviation, deflection
  7. See... கோதுகம்--Joy, delight


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோது&oldid=1406701" இலிருந்து மீள்விக்கப்பட்டது