தொட்டாற் சிணுங்கி
Appearance
பொருள்
தொட்டாற் சிணுங்கி, .
- தொட்டால் வாடி
- ஆள்வணங்கி
- தொட்டால் சுருங்கி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - touch me not
- மலையாளம் - തൊട്ടാവാടി
விளக்கம்
- இது ஒரு பூக்குந் தாவரம். இதன் இலைகள் சாதாரண நிலையில் பகலவனின் ஒளியை உள்வாங்கும் படியும் அவையே பிறப் பொருள் அல்லது நாம் தொடும் போது இலைகளை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும். இதன் காரணமாகவே தொட்டாற் சிணுங்கி/தொட்டால் வாடி என்றும் அழைக்கப்படுகிறது.