naturalism
Appearance
ஆங்கிலம்
[தொகு]naturalism
- உளவியல். இயற்கை கோட்பாடு
- இயல்புவாதம் - திட்டவட்டமான தகவல்களை மட்டும் சார்ந்து எழுதும் இலக்கியமுறை. கற்பனை அதிகமும் தகவல்களை தொகுத்து வாழ்க்கைச்சித்திரத்தை அளிப்பதிலேயே உள்ளது. யதார்த்தவாதத்தின் ஒரு தீவிர வடிவம். யதார்த்தவாதம் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளும் என்பதே வேறுபாடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +