கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மிசை(உ)
- மேல்
- சிந்து நதியின் மிசை நிலவினிலே (பாரதியார்)
பொருள்
மிசை(வி)
- குடி
- கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை)
- உண், தின்
- அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து (புறநானூறு)
மொழிபெயர்ப்புகள்
- upon, over
- drink
- eat