இங்கே
Appearance
இங்கே
பொருள்
- இவ்விடம்; இந்த இடத்தில்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
இந்தி
விளக்கம்
- இங்க (தஞ்சாவூர் வழக்கு)
- இங்கனெ (திருநெல்வேலி வழக்கு)
- இங்கிட்டு (இராமநாதபுரம் வழக்கு)
- இங்கை (யாழ்ப்பாண வழக்கு)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இங்கே--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி