ஒப்பாரி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஒப்பாரி, .
- ஒப்பாரி என்பது இறந்தோருக்காக அவர்தம் உற்றார், உறவினர் ஓலமிட்டு, புலம்பி பாடும் பாடல் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ஒப்பாரி என்பது இறந்தோருக்காக அவர்தம் உற்றார் உறவினர் அழுது புலம்பி கதறி அழும்போது பாடப்படும் பாடல் ஆகும்.
ஒப்பாரி என்பது வாய்மொழி வழக்காற்று வகைமைகளில் ஒன்றாகும்.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒப்பாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி