ஒப்பாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் ஒப்பாரி
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒப்பாரி, பெயர்ச்சொல்.

  1. ஒப்பாரி என்பது இறந்தோருக்காக அவர்தம் உற்றார், உறவினர் ஓலமிட்டு, புலம்பி பாடும் பாடல் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

wail

விளக்கம்
  • ஒப்பாரி என்பது இறந்தோருக்காக அவர்தம் உற்றார் உறவினர் அழுது புலம்பி கதறி அழும்போது பாடப்படும் பாடல் ஆகும். ஒப்பாரி என்பது வாய்மொழி வழக்காற்று வகைமைகளில் ஒன்றாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஒப்பாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்பாரி&oldid=1266730" இருந்து மீள்விக்கப்பட்டது