எறும்புண்ணி
Appearance
பொருள்
எறும்புண்ணி
- எறும்புகளை உண்ணும் விலங்கு = எறும்புத்தின்னி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - எறும்புண்ணி கவச உடலைப் பெற்றுள்ளது.
- இது அழுங்கு எனப்படும் கவச உடல் விலங்கு ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---எறும்புண்ணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி