உள்ளடக்கத்துக்குச் செல்

coronary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

coronary

  1. இதயச் சுவர் சிரை; கரோனரி; சுற்றிழுப்பசைவுச்சுருங்கல்; மகுட உரு; மகுட உரு நரம்பு; மகுட உரு நாண்; மகுட உருதமனி; முடியுருவான
  2. சுற்றியுள்ள; முடியுருவான

(உரிச்சொல்)

  1. மகுடத்துக்குரிய
  2. தலை உச்சிக்குரிய
  3. (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய
  4. மகுடம் போன்ற
  5. மகுடம் போலச் சுற்றியுள்ள
  6. (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=coronary&oldid=1858465" இலிருந்து மீள்விக்கப்பட்டது