coronary
Appearance
ஆங்கிலம்
[தொகு]coronary
- இதயச் சுவர் சிரை; கரோனரி; சுற்றிழுப்பசைவுச்சுருங்கல்; மகுட உரு; மகுட உரு நரம்பு; மகுட உரு நாண்; மகுட உருதமனி; முடியுருவான
- சுற்றியுள்ள; முடியுருவான
- மகுடத்துக்குரிய
- தலை உச்சிக்குரிய
- (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய
- மகுடம் போன்ற
- மகுடம் போலச் சுற்றியுள்ள
- (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +