ஒண்டுக் குடித்தனம்
Appearance
பொருள்
ஒண்டுக் குடித்தனம், .
- ஒரெ கட்டிடத்தில், பல குடும்பங்கள் வாழும் வாழ்க்கை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே பாகங்கள் இருந்தாலும், பொதுவாகப் புழங்கும் இடங்கள் அதிகமாக இருக்கும்
மொழிபெயர்ப்புகள்
- shared tenancy; a number of families living in a single building, sharing many common areas ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- அந்தத் தெருவிலுள்ள பல ஒண்டுக் குடித்தனங்கள் அடங்கிய ஒரு வீட்டில் ஒரு போர்ஷனில் தான் அனந்து குடியிருந்தார். (நா. பார்த்தசாரதி, கடைசியாக ஓர் ஆண்பிள்ளை)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒண்டுக் குடித்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற