ஒண்டுக் குடித்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒண்டுக் குடித்தனம், பெயர்ச்சொல்.

  1. ஒரெ கட்டிடத்தில், பல குடும்பங்கள் வாழும் வாழ்க்கை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே பாகங்கள் இருந்தாலும், பொதுவாகப் புழங்கும் இடங்கள் அதிகமாக இருக்கும்
மொழிபெயர்ப்புகள்
  1. shared tenancy; a number of families living in a single building, sharing many common areas ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • அந்தத் தெருவிலுள்ள பல ஒண்டுக் குடித்தனங்கள் அடங்கிய ஒரு வீட்டில் ஒரு போர்ஷனில் தான் அனந்து குடியிருந்தார். (நா. பார்த்தசாரதி, கடைசியாக ஓர் ஆண்பிள்ளை)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒண்டுக் குடித்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒண்டுக்_குடித்தனம்&oldid=953589" இலிருந்து மீள்விக்கப்பட்டது