உள்ளடக்கத்துக்குச் செல்

territory

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

territory (பன்மை: territories)

  1. ஆள்புலம்
  2. ஆள் நிலம்
  3. ஒரு (நபர் அல்லது) நாட்டுக்கு உரிமையான (அல்லது தொடர்புடைய) நிலப்பகுதி (அல்லது கடற்பகுதி).
  4. நாட்டின் எல்லை
  5. ஆளுமைக்குட்பட்ட நிலப்பரப்பு
  6. விலங்கியல். தனித்துரிமை கொண்டாடும் வாழ்விடம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=territory&oldid=1996858" இலிருந்து மீள்விக்கப்பட்டது