territory
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]territory (பன்மை: territories)
- ஆள்புலம்
- ஆள் நிலம்
- ஒரு (நபர் அல்லது) நாட்டுக்கு உரிமையான (அல்லது தொடர்புடைய) நிலப்பகுதி (அல்லது கடற்பகுதி).
- நாட்டின் எல்லை
- ஆளுமைக்குட்பட்ட நிலப்பரப்பு
- விலங்கியல். தனித்துரிமை கொண்டாடும் வாழ்விடம்