உள்ளடக்கத்துக்குச் செல்

கருவறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கருவறை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கோயிலின் கருவறை (sanctum of the temple)
  • கருவறையில் பிரதானமாக தரிசனம் கொடுக்கும் சிவலிங்கம் (the Sivalinga in the sanctum)
  • கருவறை முதல் கல்லறை வரை (from the womb to the tomb)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவறை&oldid=1997016" இலிருந்து மீள்விக்கப்பட்டது