கொள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கொள்ளுதல், தனதாக்கிக்கொள்ளுதல் என்பது பொதுவான பொருள். ஆனால், கட்டாயப்படுத்தி, மிரட்டி கை வசப்படுத்தும் Robbery என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றொழிப் பொதுச்சொல் போல

கொள்ளை(பெ)

மொழிபெயர்ப்புகள்


 : (கொல்லை)

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொள்ளை&oldid=1968406" இலிருந்து மீள்விக்கப்பட்டது