antibiosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]antibiosis
- மருத்துவம். உயிர்ப்பகைமை; எதிர் உயிரிகள்
- வேளாண்மை. இயல்பான இனப்பகைத் தொடர்பு; எதிர்மறைத் தாக்குதல்; நுண்ணுயிர்ப்பகைமை
- உடன்வாழ்வொவ்வாமை, இயல்பான இனப்பகைத்தொடர்பு, ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +