உள்ளடக்கத்துக்குச் செல்

antibiosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

antibiosis

  1. மருத்துவம். உயிர்ப்பகைமை; எதிர் உயிரிகள்
  2. வேளாண்மை. இயல்பான இனப்பகைத் தொடர்பு; எதிர்மறைத் தாக்குதல்; நுண்ணுயிர்ப்பகைமை
  3. உடன்வாழ்வொவ்வாமை, இயல்பான இனப்பகைத்தொடர்பு, ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antibiosis&oldid=1853536" இலிருந்து மீள்விக்கப்பட்டது