e-book reader

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • e-book reader, பெயர்ச்சொல்.
  1. மின்னூல் படிப்பி, படிப்பான்
விளக்கம்
  1. .
பயன்பாடு
  1. வாசகர்களுக்குப் பல முறை மின் புத்தகப் படிப்பான்களை ( (e-readers ) பற்றி நான் எழுதியிருப்பது நினைவில் இருக்கலாம். அமேசானின் கிண்டில்தான் (kindle) இதில் முன்னோடி. அதன் வெற்றியைத் தொடர்ந்து, பல நிறுவனங்களும் விதவிதமான படிப்பான்களை வெளியிட்டபடி உள்ளன. (வருங்காலத் தொழில்நுட்பம், ஆனந்தவிகடன், 06-ஏப்ரல் -2011)

 :ebook - reader - e-book - e-reader - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=e-book_reader&oldid=1691742" இலிருந்து மீள்விக்கப்பட்டது