elitism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • மேட்டிமைவாதம்
விளக்கம்
  • மேட்டிமைவாதம் என்பது பிறப்பாலும், செல்வத்தாலும்,சமூகத்தின் உயர்தட்டில் உள்ள மக்களின் கலைகளையும் சிந்தனைகளையும் மட்டும் உயர்வானவை என நினைப்பது. அவற்றை மாறாமல் அப்படியே பேண நினைப்பது (சராசரி, ஜெயமோகன்)
பயன்பாடு
elite - elitist - # - # - # - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=elitism&oldid=1978706" இலிருந்து மீள்விக்கப்பட்டது