குழுமலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குழுமலை, .
- கிளையை உடைய மலை
மொழிபெயர்ப்புகள்
- mountain with branched features ஆங்கிலம்
விளக்கம்
- குழு என்றால் கூட்டம் என்னும் பொருள். கிளைத்து நிற்கும் மலைக்கு குழுமலை என்றுபெயர்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---குழுமலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற