bazillion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ ) bazillion
  2. மிகைப்படுத்தப்பட்ட (குறிப்பிடப்படாத) பெரிய எண்
  3. எத்தனையோ; எக்கச்சக்கமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் உன்னிடம் கோடி முறை சொல்லிவிட்டேன் (I told you a bazillion times)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bazillion&oldid=1855038" இலிருந்து மீள்விக்கப்பட்டது