உள்ளடக்கத்துக்குச் செல்

வெக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெக்கை, .

  1. மிகுந்த வெப்பம்; (கோடைக் காலங்களில்) மிகுந்த வெயிலால் வெப்பம் தெற்றென உணரும்படியாக இருத்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. sultriness ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • வெப்பம் மிகுந்து இருந்தால் வெக்கை, கூடவே வியர்க்கும்படியாக வெப்பத்தோடு ஈரப்பதம் இருந்தால் புழுக்கம் (புழுக்கமாக இருத்தல்)
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வெக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெக்கை&oldid=1061475" இலிருந்து மீள்விக்கப்பட்டது