கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெப்பம்
- சக்தி எரிவதால் நமக்கு கிடைக்கும் அச்சக்தியின் வேறு வடிவம், வெப்பம் எனப்படும்.
- சக்தி பல வகைப்படும்.
- இதனைப் பயன்படுத்தி உயிரின இயக்கம் நடைப்பெறுகிறது.
- வெப்பம்
- வெப்பநிலை, வெப்பமானி, வெப்ப மண்டலம்
- உள்ளுறை வெப்பம், தட்பவெப்பம்