கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- கமர்[1], பிளவு, பெரும்பிளவு : நிலநடுக்கத்தால் நிலத்திலே பெரிய கமர் உண்டாகியுள்ளது.
- இடைவெளி: எதிர்ப்பார்ப்புக்களுக்கும் உண்மைநிலவரத்திற்கும் இடையே பெரிய இடைவெளி நிலவுகிறது.
- குறுகிய திறப்பையுடைய ஆழமான பள்ளம்