உள்ளடக்கத்துக்குச் செல்

chasm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
chasm
பொருள்
  1. கமர்[1], பிளவு, பெரும்பிளவு : நிலநடுக்கத்தால் நிலத்திலே பெரிய கமர் உண்டாகியுள்ளது.
  2. இடைவெளி: எதிர்ப்பார்ப்புக்களுக்கும் உண்மைநிலவரத்திற்கும் இடையே பெரிய இடைவெளி நிலவுகிறது.
  3. குறுகிய திறப்பையுடைய ஆழமான பள்ளம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=chasm&oldid=1891619" இலிருந்து மீள்விக்கப்பட்டது