குறுகிய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(பெ) - குறுகிய

  • குறுமையான தன்மையுடைய
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. short, dwarf
  2. narrow
  3. brief, concise
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. குறுகிய காலம் (short period)
  2. குறுகிய சந்து (narrow lane)
  3. குறுகிய நோக்கம் உடையவர்கள் (narrow-minded people)

(இலக்கியப் பயன்பாடு)

  1. மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய் (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுகிய&oldid=1634085" இருந்து மீள்விக்கப்பட்டது