polymorhism
ஆங்கிலம்[தொகு]
polymorhism
- உயிரியல்:பல்லுருத்தோற்றம், பல்லுருவத்தோற்றம் (உயிரியலில் பல்லுருத்தோற்றம் எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட இனத்தில், அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுதல்).
- பொருள்நோக்கு நிரலாக்கம்:பல்லுருத்தோற்றம் (ஒரு வகுப்பின் செயலிகளை, மாறிகளை, அல்லது பொருட்களை அந்த வகுப்பின் subclasses தமது தேவைகளுக்கு ஏற்றமாதிரி நிறைவேற்ற முடிதல்).
- கணிப்பொறி அறிவியல்:பல்லுருத்தோற்றம் (ஒரேவிதமான இடைமுகங்களைப் பயன்படுத்தி கையாளுவதற்கான வெவ்வேறு டேட்டா வகைகளின் மதிப்புக்களை அனுமதிக்கின்ற நிரலாக்க மொழி)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +