polymorhism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

polymorhism

  1. உயிரியல்:பல்லுருத்தோற்றம், பல்லுருவத்தோற்றம் (உயிரியலில் பல்லுருத்தோற்றம் எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட இனத்தில், அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுதல்).
  1. பொருள்நோக்கு நிரலாக்கம்:பல்லுருத்தோற்றம் (ஒரு வகுப்பின் செயலிகளை, மாறிகளை, அல்லது பொருட்களை அந்த வகுப்பின் subclasses தமது தேவைகளுக்கு ஏற்றமாதிரி நிறைவேற்ற முடிதல்).
  1. கணிப்பொறி அறிவியல்:பல்லுருத்தோற்றம் (ஒரேவிதமான இடைமுகங்களைப் பயன்படுத்தி கையாளுவதற்கான வெவ்வேறு டேட்டா வகைகளின் மதிப்புக்களை அனுமதிக்கின்ற நிரலாக்க மொழி)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=polymorhism&oldid=1877828" இலிருந்து மீள்விக்கப்பட்டது