பின்மோனை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- முதன்மொழியிற் பொருள் சிறந்து நிற்குந்தொடர். (தொல்காப்பியம். சொல். 49, சேனா.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a kind of mon6ai , in which the second foot and the last foot of a line of verse alliterate
( மொழிகள் ) |
சான்றுகள் ---பின்மோனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி